- Drink plenty of water. It will be as good as you drink the high amount of water. Your body needs water to prevent dehydration during hot days of summer. Take special care to make sure infants and kids to drink enough water. They can become dehydrated much more easily than adults.
- If you have asthma or other respiratory problems, keep a careful watch on the daily air quality reports. And also, don't forget to take your inhaler or other prescribed medication with you when you go out.
- Take necessary. Don't force yourself beyond your physical limits.
- Wear Sunscreen lotions. Sunburn is painful and unhealthy. Use a sunscreen that is right for your skin and which contains SPF.
- Stay Cool. Wear light, loose-fitting clothes to help you stay cooler.
- Wear Sunglasses. Sunglasses protect your eyes from the sun's Ultra Violet rays.
- Maintain your energy levels by limiting your intake of fat and sugar, focus on carbohydrates, fruits and vegetables and go for coolers and cool juices.
- Before leaving for vacation pack few items such as calamine lotion, baking soda because that will help with itchy or painful insect bites.
- If you have allergies and plan to be traveling/vacationing, find out which plants will be pollinating in your vacation spot
- If you are feeling ill, go to a doctor. An average of 400 people die each year in the United States due to extreme heat.
- You have to skip or reduce alcohol consumption in the summer.
- Stay away from indoor GYM, enjoy the summer. Do some outdoor activities. Participate in outdoor sports. Gardening is yet another exercise which helps you to reduce stress.
- Wear eye gears to protect your eyes from UV rays and during summer eyes are very prone to infections.
- You sweat more during summer. So be clean always.
Showing posts with label health tips. Show all posts
Showing posts with label health tips. Show all posts
21 March 2012
Most useful Health Tips for Summer Season
வெயிலில் இருந்து தப்பிக்கணுமா மாடியில் தோட்டம் அமையுங்கள்
வீட்டுத் தோட்டங்களில் பூக்களை வளர்பது அழகோடு மன
அமைதியையும்
அதிகரிக்கும்,
அதோடு
வருமானத்தையும்
அதிகரித்து
தரும்.
தாவரங்களைப்
பற்றிய
ஓரளவு
அடிப்படை
விசயங்கள்
தெரிந்து
கொண்டாலே
மலர்ச்செடிகளை
வளர்த்து
பராமரிக்கலாம்.
இன்னும்
வெயிலின்
தாக்கம்
அதிகரிக்குமே
தவிர
குறைய
வாய்ப்பில்லை.
வெயிலின்
உக்கிரத்தில்
இருந்து
எப்படி
தப்பிக்கலாம்
என்று
யோசிக்கிறீர்களா...
இதோ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் தலைவரான பேராசிரியை சாந்தி கூறுகையில், வெயிலின் கோரத்தில் இருந்து தப்பிக்க வீட்டின் மாடியில் தோட்டம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் வெயிலின் தாக்கம் குறையும். அத்துடன் சத்தான காய்கறிகள், பழங்கள் வளர்த்தால் அதனை பராமரிக்கும் போது பெண்களின் மன அழுத்தம் குறையும்.
மாடியின் அடர்த்திக்கு ஏற்ப செடிகள் வளர்க்கும் போது வெயிலின் கோரத்திலிருந்து 4 முதல் 7 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் குறையும். மேலும் காற்றில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். காய்கறி செடிகளுடன் அருகம்புல், அகஸ்டின் புல், ஜப்பான் புல், கொரியன் புல் உள்ளிட்ட பலவகை புற்களை வளர்ப்பதால் வெயி லின் தாக்கம் படிப்படியாக குறையும்.
செடிகளுடன் கொடிகள் வளர்த்தால் அதுவே சிறந்த நிழற்கூரையாக அமைகிறது. அத்துடன் தாவரங்கள் நீரை உறிஞ்சுவதால் மாடியின் மேல்தளம் குளிர்ந்து வீட்டின் உட்புறம் குளுமை அடைகிறது. இதனால் கட்டிடங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கொசுத் தொல்லையும் இருக்காது.
செடிவளர்ப்பு
வீட்டில் இடமிருந்தால் செம்மண், மணல் சிறிதளவு சேர்த்து தொழு உரம், தென்னை நார்க்கழிவு மண், மண்புழு உரம் ஒரே அளவு சேர்த்து செடி வைத்தால் 45 நாட்களில் வேர் பிடித்துவிடும். வெயில் அதிகம் படாத வகையில் நிழல் வலை அமைத்தும் செடிகள் வளர்க்கலாம். குறிப்பிட்ட சில தினங்களுக்கு ஒருமுறை கிளைகளை வெட்டிவிட வேண்டும்.
உரமிடுதல்
25 நாட்களுக்கு ஒரு முறை மண்புழு உரம், இயற்கை உரம், வேப்பம்புண்ணாக்கு சமஅளவு கலந்து உரமிட வேண்டும். செடிகளில் தண்ணீர் ஈரப்பதம் எப்போதும் இருக்கவேண்டும். ரோஸ் செடிகளை வெயிலில் வைக்க வேண்டும். ஆர்கிட், அந்தூரியம் ஆகிய செடிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாலிஹவுசில் தான் வளர்க்க வேண்டும்.
தண்ணீர்ஊற்றுதல்
கோடை காலத்தில்தான் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மழைக்காலத்தில் செடிகள் செழிப்பாகஇருக்கும். நோய் இருந்தால் கிளைகளை வெட்டி வெயில் இல்லாத நேரங்களில் மருந்து தெளிக்க வேண்டும். கோடை காலத்தில் காலை, மாலை வேளைகளில் முறையாக தண்ணீர் விட்டு பராமரிக்க வேண்டும். பகல் நேரத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றக்கூடாது.
பூந்தொட்டிகளில்பூக்கள்
பூந்தொட்டிகளை குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அழகு செடிகளைப் பயிர் பெருக்கம் செய்வதற்கு தண்டு துண்டு முறை, பதியம் போடுதல், பாகம் பிரிப்பு, மொட்டு கட்டுதல், ஒட்டு கட்டுதல் போன்ற முறைகளை கையாளலாம். கார்னேஷன், செவ்வந்தி, ரோஜா, கொய்யா, மாதுளை, எலுமிச்சை, மேற்கிந்திய செர்ரி, லிட்சி, குரோட்டன்ஸ், ரம்பூட்டான், கறிப்பலா போன்றவை இம்முறையில் வளரக் கூடியவை. இதற்கான ஆலோசனைகளை வேளாண் பல்கலைக்கழகம் அல்லது வேளாண்துறையின் தோட்ட கலைத்துறையில் பெறலாம்.

6 March 2012
சிக்கன் 65 பிரியரா நீங்கள்? இந்த செய்தியை படிங்க!

சிகப்பு நிறத்தில் உங்கள் கண் முன்னே சிக்கன் 65 மொறுமொறுப்பாக சூடாக பரிமாறப்பட்டால் நாக்கில் எச்சில் ஊறாதா என்ன? ஆனால் இப்படி கண்னைப் பறிக்கும் நிறத்தில் உள்ள சிக்கன் 65 உங்கள் உயிருக்கே உலை வைக்கும் கேன்சர் நோயை பரப்பும் சக்தி கொண்டது என்பதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.
பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.
கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.
சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச் சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.
உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது.
கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.
எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.
உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்” என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?
நன்றி: உதயகுமார்
3 March 2012
Cocktail of popular drugs may cloud brain
Many people are unaware that dozens of painkillers, antihistamines and psychiatric medications from drugstore staples to popular antidepressants can adversely affect brain function, mostly in the elderly. Regular use of multiple medications that have this effect has been linked to cognitive impairment and memory loss.
Called anticholinergics, the drugs block the action of the neurotransmitter acetylcholine, sometimes as a direct action, but often as a side effect.
Subscribe to:
Posts (Atom)