நாமக்கல் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல்
அலுவலகங்களும் நாளை முதல் ஒருங்கிணைந்த அஞ்சல் வங்கி சேவையில் இணைக்கப்பட்டு செயல்பட
உள்ளது. இதன் நிறைவு விழா, நாளை 27.01.2016, புதன்கிழமை அன்று பாண்டமங்கலம் துணை அஞ்சல்
அலுவலகத்தில் காலை 09.30 மணியளவில் நடைபெற உள்ளது. எனவே தாங்கள் அனைவரும் விழாவில்
கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
வ.முத்துராஜ்,
அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர்,
நாமக்கல் அஞ்சல் கோட்டம்,
நாமக்கல் - 637 001
No comments:
Post a Comment